Sunday 6 November 2011

RAHMAN'S FIRST SONG:

A.R.Rahman composed his first song when he was 8 years old...
Rahman's father R.S.Shekar taught him to play harmonium and Rahman use to 'play' with it.. Once when Shekar and some movie producers were present in their house, Rahman played a tune in the harmonium. Shekar and the producers were impressed by the tune.. Shekar said that they were going to use the same tune for a song in their their movie..
The song is Vellithen Kinnampol released in 1975 movie Penpada, sung by Jayachandran. R.S.Shekar, dad of ARR composed and arranged it by using the basic tune of Rahman....

This is the song...


Tuesday 4 October 2011

Current Winners: REVEAL THE BGM : ALL ARRAHMAN SCORED FILMS

The Facebook Rahman community All A.R.rahman Scored Films's contest 'REVEAL THE BGM' has become popular and the current winners' list is updated. The  contest  ended with 50 posts..

 
REVEAL WINNER
1 Ganga Das
2 Suresh Nageshwaran
3 Arun Jerald
4 Vivek Rajan
5 Pradeep Vr
6 Karthik Padmanaban & Vivek Hari
7 Vivek Rajan and Pradeep Vr
8 Vivek Rajan
9 Vivek Hari
10 Mayur SriHari Rahmanic
11 -
12 Mayur SriHari Rahmanic
13 Ganga Das
14 Sudha Nagarajan
15 -
16 Mayur Srihari Rahmanic
17 Nat Rajan
18 Ganga Das
19 Mayur Srihari Rahmanic
20 Karthik Giri
21 Sudha Nagarajan
22 Vivek Hari
23 Mayur SriHari Rahmanic
24 Vivek Hari
25 -
26 -
27 Karthik Padmanaban
28 Sudha Nagarajan
29 Mayur Srihari Rahmanic
30 Mayur Srihari Rahmanic
31 Mayur Srihari Rahmanic
32 Mayur Srihari Rahmanic
33 Bala Murugan
34 Vivek Hari
35 Mayur Srihari Rahmanic
36 Vivek Hari
37 -
38 Vivek Hari
39 Senthil Subramanian
40 Mayur Srihari Rahmanic
41 Mayur Srihari Rahmanic
42 Vivek Hari
43 Bala Murugan
44 Bala Murugan
45 Senthil Subramanian
46 -
47 Arun Jerald
48 Arun Jerald
49 Thennarasu Follows Rahmanism
50 Karthik Giri

DOWNLOAD RANGEELA SONGS IN TAMIL

Tamil people who love ARR's music surely would have listened to Rangeela songs in Hindi. Think.How much it will effect in Tamil. The DOWNLOAD LINK PROVIDED HERE. You can enjoy Rangeela in Tamil.
CLICK THE DOWNLOAD RANGEELA in TAMIL.

Thursday 29 September 2011

Blending of Raaga: (ராகங்களை இணைத்தல்)

கல்யாணி கோசலம் தர்மவதி ஆகிய மூன்று ராகங்களை ஒரே பாடலில் இணைத்து பார்க்கலாம். இசை ஞானியும் இசை புயலும் இதனை ஏற்கனவே ஒருமுறை முயற்சி செய்து வெற்றி கண்டுள்ளனர்!


ராகம் மேளம் ஆரோஹனம் அவரோஹனம்
 கல்யாணி  65  ச ரி2 க3 ம2 ப த2 நி3 ஸ்  ஸ் நி3 த2 ப ம2 க3 ரி2 ச
 கோசலம்  71  ச ரி3 க3 ம2 ப த2 நி3 ஸ்  ஸ் நி3 த2 ப ம2 க3 ரி3 ச
 தர்மவதி  59  ச ரி2 க2 ம2 ப த2 நி3 ஸ்  ஸ் நி3 த2 ப ம2 க2 ரி2 ச


 கிபோர்ட்-ல  கல்யாணி ராகத்த வாசிச்சா இப்பிடி தான் இருக்கும்!




இப்ப இதுல r2 வாசிகரதுக்கு பதிலா r3 வாசிங்க! (கீழ்கண்ட படத்தில் உள்ளது போல் வாசித்தல் அந்த ராகத்தின் பெயர் 'கோசலம்')

கிபோர்ட்-ல  கோசலம் ராகத்த வாசிச்சா இப்பிடி தான் இருக்கும்!




கோசலம், கல்யாணி ரெண்டு ராகத்துக்கும் difference r2, r3 தான்! ஒரே பாட்டுல ச ரி2 ரி3 க3 ம2 ப த2 நி3 ஸ்.. ன்னு வாசிச்சா அது கோசலம் - கல்யாணி மிக்ஸ்!

சரி! தர்மவதின்னு மொதல்ல பேச ஆரம்பிச்சோமே!!!

அங்க தான் ஒரு ட்விஸ்ட்!
இந்த படத்த பாருங்க!


இதில் இருந்து ஒன்றை அறிந்து கொள்ள முடியும்!
ரி3 = க2

கல்யாணியிலிருந்து கோசலத்திற்கு மாற ரி3-யைப் பயன்படுத்த வேண்டும்! ரி3 = க2 என்பதை நினைவில் கொள்வோம்! எனவே, கோசலம் கல்யாணி மிக்ஸ்  அதாவது ச ரி2 ரி3 க3 ம2 ப த2 நி3 ஸ் இதில் ரி3 யை க2-வாக எடுத்துக்கொண்டால் ராகம் இவ்வாறு அமையும்... ச ரி2 க2 க3 ம2 ப த2 நி3 ஸ்..
 கீபோர்டில் கல்யாணி கோசலம் மிக்ஸ் இவ்வாறு இருக்கும்!
இதில் ச ரி2 க2 ம2 ப த2 நி3 ஸ் என்னும் ஆரோஹணத்தையும் காணலாம்.... அது தான் தர்மவதியின் ஆரோஹணம்!
இவ்வாறு தர்மவதி கல்யாணி கோசலம் ஆகிய மூன்று ராகங்களில் ஏதேனும் ஒன்றிலிருந்து இன்னொரு ராகத்திற்கு மாறினால் மீதமிருக்கும் இன்னொரு ராகம் மூன்றாவது ராகமாக சேர்ந்துவிடும்!

இசைப்புயலின் கல்யாணி கோசலம் தர்மவதி மிக்ஸ்! 


1999இல் ரஹ்மான் தால் என்ற படத்திற்கு இசை அமைத்தார். தமிழிலும் தாளம் என்று டப்பிங் செய்யப்பட்டது! இந்த படத்தில் नहीं सामने (கலைமானே உன் தலை கோதவா) என்ற பாடல் இவ்வாறு அமைந்துள்ளது..
பல்லவி சங்கராபரணத்தில் அமைந்துள்ளது..
கீபோர்டில் வெள்ளை கீகளை மட்டும் பயன்படுத்தி வாசித்தால் அதுதான் சங்கராபரணம் (மேஜர் ஸ்கேல்). ம மட்டும்  மைனரில் வாசித்தால் அதுதான் கல்யாணி! - ச ரி2 க3 ம2 ப த2 நி3 ஸ்
இப்பாடலின் சரணம் கல்யாணியில் தொடங்கி கோசலத்திற்கு மாறுவதைக் கேட்கலாம்.

இசைஞானியின் கல்யாணி கோசலம் தர்மவதி மிக்ஸ்!

இளையராஜாவிற்கு கல்யாணி தான் கைவந்த கலை...
தளபதியிளிருந்து...... சுந்தரி.. என்ற பாடல்...
இப்பாடலில் பல்லவி முழுவதும் கல்யாணி தான்....
சரணம் கல்யாணியில் தொடங்கி கோசலத்திற்கு மாறுவதைக் கேட்கலாம்.

Enjoy the songs and raaga